ஆசிரியர் தேர்வாணையம்

img

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு 

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 14 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுவதாக ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.